127 ஹவர்ஸ் : ஏ ஆர் ரஹ்மானுக்கு பப்ளிக் சாய்ஸ் விருது

posted Oct 27, 2011, 9:10 AM by Sathiyaraj Kathiramalai
'எனக்கு பப்ளிக் சாய்ஸ் விருது கிடைத்ததற்காக எனது ரசிகர்கள் மற்றும் உலக சவுண்டு டிராக் அகாடமிக்கு என்  நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்' என்று ரஹ்மான் பேஸ்புக்கில் தெரிவித்துள்ளார். லாஸ் ஏஞ்சல்ஸ், அக்.25 (டிஎன்எஸ்) இந்திய இசை மேஸ்ட்ரேத ஏ ஆர் ரஹ்மானுக்கு 127 ஹவர்ஸ் படத்திற்காக ப்பளிக் சாய்ஸ் விருது கிடைத்துள்ளது. பெல்ஜியம் நாட்டில் நடந்த உலக சவுண்டு டிராக் அகாடமி விருதுகள் 2011 நிகழச்சியில் 127 அவர்ஸ் படத்திற்காக ப்பளிக் சாய்ஸ் விருது கிடைத்துள்ளது. ஏற்கனவே ,ஏ. ஆர். ரஹ்மான் ஸ்லம்டாக் மில்லியனர் படத்திற்காக இரண்டு ஆஸ்கர் விருதுகள், இரண்டு கிராமி விருதுகள் வாங்கி இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார்.  (டிஎன்எஸ்)