பில்லா-2 திரைப்படத்தை பற்றி எந்த ஒரு காட்சியும் இதுவரை வெளியாகவில்லை. தற்போது இப்படத்தின் தயாரிப்பாளர், சுனிர் கேட்ரபால் ரசிகர்களுக்கு பொங்கல் விருந்தாக ஒன்றை அறிவித்துள்ளார். இப்படத்தின் லோகோ மற்றும் சுவரொட்டிகள் பொங்கலன்று வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார். இப்படத்தில் நடிகர் அஜித் குமார், நடிகை பார்வதி ஓமகுட்டான், முன்னாள் மிஸ் இந்தியா புரூனா அப்துல்லா, மற்றும் பலர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க நிரவ் ஷா இப்படத்தை ஒளிப்பதிவு செய்கிறார். பில்லா 2 திரைப்படம் ரசிகர்களுக்கு கோடை கால விருந்தாக அமையும் என்று இயக்குனர் கூறியுள்ளார். பில்லா-2 திரைப்படத்தை பற்றி எந்த ஒரு காட்சியும் இதுவரை வெளியாகவில்லை.தற்போது இப்படத்தின் தயாரிப்பாளர், சுனிர் கேட்ரபால் ரசிகர்களுக்கு பொங்கல் விருந்தாக ஒன்றை அறிவித்துள்ளார். இப்படத்தின் லோகோ மற்றும் சுவரொட்டிகள் பொங்கலன்று வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார். இப்படத்தில் நடிகர் அஜித் குமார், நடிகை பார்வதி ஓமகுட்டான், முன்னாள் மிஸ் இந்தியா புரூனா அப்துல்லா, மற்றும் பலர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க நிரவ் ஷா இப்படத்தை ஒளிப்பதிவு செய்கிறார். பில்லா 2 திரைப்படம் ரசிகர்களுக்கு கோடை கால விருந்தாக அமையும் என்று இயக்குனர் கூறியுள்ளார். |
சினிமா >