விக்ரம் புதிய தோற்றத்தில்

posted Feb 19, 2012, 6:29 PM by Sathiyaraj Kathiramalai   [ updated Feb 19, 2012, 6:30 PM ]
விக்ரம்- அனுஷ்கா ஜோடியாகி உள்ள `தாண்டவம்' படப்பிடிப்பு டெல்லி பகுதிகளில் விறுவிறுப்பாக நடக்கிறது. அமெரிக்காவிலும் சில காட்சிகளை படமாக்க இயக்குனர் விஜய் திட்டமிட்டுள்ளார். இப்படத்தில் விக்ரம் நவநாகரீக இளைஞன் கெட்டப்பில் மிகவும் இளமையாக வருகிறார். இதற்காக கடும் உடற்பயிற்சிகள் செய்து உடம்பை மாற்றி உள்ளார்