அமலாபாலுக்கு அதிர்ஷ்டம்

posted Dec 4, 2011, 10:01 AM by Sathiyaraj Thambiaiyah
அமலாபால் பக்கம் அதிர்ஷ்டக் காற்று அடிக்கிறது. ‘மைனா’, ‘தெய்வத்திருமகள்’ என தமிழ் ரசிகர்களை கிறங்கடித்து விட்டு தெலுங்கு பக்கம் போனார். 

அங்கு நாகர்ஜுனா மகன் நாகசைதன்யாவுடன் ஜோடி சேர்ந்து நடித்த ‘பேஜா வாடா’ படம் ஹிட்டாகி ஆந்திராவிலும் பிரபலப்படுத்தி உள்ளது. சம்பளத்தை ஏற்ற யோசிக்கிறாராம்.
Comments