சிம்புவுக்கு பெண் பார்க்கும் ராஜேந்திரன்

posted Oct 12, 2011, 11:12 AM by Sathiyaraj Kathiramalai   [ updated Oct 12, 2011, 11:12 AM ]
தனது மகனான சிம்புவுக்கு பெண் பார்க்க ஆரம்பித்துள்ளார் அவரது தந்தையர் ராஜேந்திரன். ஏறகனவே காதலில் தோற்றுப்போய் பல சர்ச்சையில் சிக்கியிருந்தார். தற்பொழுது இரண்டு பெண்களை தெரிவு செய்து வைத்திரிக்கிறார். இவர்கள் இருவரும் இலங்கையை சேர்ந்த வெளிநாடுகளில் வசிப்போராக கூறபடுகின்றது.