சிம்ரன் அம்மா வேடத்தில்

posted Oct 9, 2011, 9:49 AM by Sathiyaraj Kathiramalai
சினிமாவில் ஒரு காலத்தில் கவர்ச்சி, நடிப்பு என்ன அனைத்திலும் கொடி கட்டிப் பறந்த சிம்ரன் கன்னட படத்தில் அம்மா வேடத்தில் நடிக்கிறார். கன்னட நடிகர் உபவேந்திராவுக்கே அம்மாவாக நடிக்கிறார். ஒரு காலத்தில் அம்மா பாத்திரமா அதற்கு நாள் இருக்கின்றது என்று சொன்ன சிம்ரன் இன்று நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார்.