கார்த்தியின் வேண்டுகோள்

posted Oct 10, 2011, 10:39 AM by Sathiyaraj Kathiramalai
பல பிரபல இயக்குனர்களின் படங்களில் நடித்து வெற்றிப் படங்களை தந்த கார்த்தி தற்போது புதுமுக இயக்குரான சங்கர் தயாளின் இயக்கத்தில் சகுனி படத்தில் நடித்துவருகின்றார்.   இதனால் அதிகளவு புது முக இயக்குனர்கள் கார்த்தியை வலை வீசி திரிகின்றனர். இந் நிலையில் கார்த்தி விடுத்திரிக்கும் வேண்டுகோளானது தற்போது நடிக்கும் படத்துக்கான வரவேற்பு எவ்வாறு இருக்கிறது என்பதை பார்த்து பிறகு நடிக்கிறேன் என்றார்.