![]() அண்மைக்காலமாக திரைப்படங்களில் நமீதாவிற்கு அதிக வாய்ப்பு இல்லை. இதனால் நமீதா கட்டுமான தொழிலதிபராக மாறினார். மும்பையில் ஒரு பிரமாண்ட அடுக்குமாடி குடியிருப்பில் அவரது பணத்தை முதலீடு செய்துள்ளாராம் நமீதா. நமீதாவின் இந்த பிசினஸ் விஷயங்களில் அறிவுரை கூறி, ஆலோசனை வழங்கி எல்லா முயற்சிகளிலும் கூடவே இருந்து நல்வழி காட்டிய மும்பையைச் சேர்ந்த அந்த இளம் வக்கீல் தான் தற்போது நமீதாவின் மனம் கவர்ந்த காதலர் எனக் கூறப்படுகிறது. விரைவில் நமீதாவுக்கு டும் டும் டும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. |
சினிமா >