நண்பனை வாங்கிய உதயநிதி ஸ்டாலின்

posted Nov 15, 2011, 5:52 PM by Sathiyaraj Kathiramalai   [ updated Nov 15, 2011, 5:54 PM ]
உதயநிதி ஸ்டாலின் விஜய் நடித்துள்ள நண்பன் படத்தின் ஒரு ஏரியா விநியோக உரிமையை வாங்கியிருப்பதாக தனது 
ட்வீட்டரில் தெரிவித்துள்ளார். 7ஆம் அறிவுக்கும் வேலாயுதத்திற்கும் இடையே கடும் போட்டிகள் நடைபெற்றன நடை பெறுகிகின்றன, இருந்தும் விஜய் மீதும் ஷங்கர் மீதும் உள்ள நம்பிக்கையால் வியாபார ரீதியாக ஏரியாவை வாங்கியிருக்கிறார், உதயநிதி ஸ்டாலின். விஜய்யும் உதயநிதியும் நெருங்கிய நண்பர்கள் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.