நீதானே என் பொன்வசந்தம் படத்துக்கு ஏ.ஆர்.ரகுமானுக்கு பதில் இளையராஜா

posted Feb 16, 2012, 8:17 AM by Sathiyaraj Kathiramalai   [ updated Feb 16, 2012, 8:17 AM ]
கவுதம் மேனன் இயக்கும் ‘நீதானே என் பொன்வசந்தம்’ படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பதாக இருந்தது. ஆனால் திடீரென அவரை மாற்றிவிட்டு இளையராஜாவை ஒப்பந்தம் செய்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முக்கால் பங்கு முடிந்துள்ளது.  இதில் முதல் தடவையாக இளையராஜா இசைக்கு தாமரை பாடல் எழுதுகிறார்.