சூர்யாவின் மாற்றான் பிற்போடப்பட்டது

posted Jan 22, 2012, 5:16 PM by Sathiyaraj Kathiramalai   [ updated Jan 22, 2012, 5:17 PM ]
சூர்யாவின் மாற்றான் படம் தமிழ் புத்தாண்டில் வருவதாக இருந்தது. ஆனால் இறுதிகட்ட பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் ரிலீஸ் ஜுன் மாதத்துக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதில் நாயகி காஜல் அகர்வால். கே.வி.ஆனந்த் இயக்குகிறார். ‘கோ’ படத்தை தொடர்ந்து வருவதால் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.