நடிகை தமன்னா தெலுங்கு படத்தில் அடுத்தடுத்து தோல்வியை கண்டதால் மிகவும் கவலையில் இருக்கிறார்.கொலிவுட்டில் நம்பர்-1 கதநாயகியாக வலம் வந்தவர் நடிகை தமன்னா. தமிழில் பிரபல நடிகர் ஒருவருடன் காதல் வயப்பட்டதாலும் அந்த காதல் கைகூடாததாலும் தமிழ் சினிமாவே வேண்டாமென்று தெலுங்கு பக்கத்திற்கு சென்றார். இதனிடையே தமன்னா வரவின் காரணமாக தெலுங்கில் அவருக்கு நிறைய படவாய்ப்புகள் வந்தன. பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்தார் ஆனால் அவர் நடித்த எல்லா படங்களும் தோல்வியை கண்டார். கடைசியாக ஜூனியர் என்.டி.ஆர் உடன் நடித்த ஓசரவள்ளி படமும் தோல்வியை கண்டதால் ரொம்பவும் கவலையில் இருக்கிறார் நடிகை தமன்னா. மேலும் அவருடைய மார்க்கெட் ரேட் ரொம்ப குறைந்து விட்டதால் மிகுந்த கவலையில் இருக்கிறார். |
சினிமா >