வடிவேல் மீண்டும் நடிப்பில்

posted Oct 21, 2011, 10:36 AM by Sathiyaraj Kathiramalai
நகைச்சுவையின் மூலம் குழந்தை முதல் பெரியோர் வரை அனைவரையும் கவர்ந்த வடிவேல் மீண்டும் தமிழில் நடிக்கவுள்ளார் . அரசியலில் வாய் நுழைக்கப்போய் மடிகொண்டு நடிப்பதற்ட்கு தடை விதிக்கப்பட்டது .  தற்போது தடை நீக்கப்பட்டுள்ளது.
 இப்போது அவர் தமிழ் சினிமாவில் மறு பிரவேசம் செய்யவிருக்கிறார் என தெரிகிறது. அவர் சமீபத்தில் நடித்துக் கொண்டிருந்த படங்கள் “மம்பட்டியான்” மற்றும் “குலசேகரனும் கூலிப்படையும்”. பெரிய நடிகர்களின் படங்களில் நடிப்பதற்கு ஆர்வம் காட்டி வருகிறார் வடிவேலு.