ஒரு பொண்ணு ரொம்ப அழகா இருக்கா... அதனால நான் அவள காதலிக்கிறேன்னு நீங்க நெனச்சா, அது காதல் இல்ல... Infatuation ஒரு பொண்ண விட்டு நீங்க விலக கூடாதுன்னு மத்தவங்க நெனக்கிறாங்க .. அதனால அவள காதலிக்கிறேன்னு நீங்க நெனச்சா, அது காதல் இல்ல... compromise நாம விலகி போயிட்டா அந்த பொண்ணு மனசு காயம் ஆயிடுமேனு நீங்க அவள காதலிக்கிறேன்னு நெனச்சா, அது காதல் இல்ல... Charity எல்லா விஷயத்தையும் அவ கிட்ட பகிர்ந்துக்கிறேன்... அதனால அவள நான் காதலிக்கிறேன்னு நீங்க நெனச்சா, அது காதல் இல்ல... Pure Friendship ஆனா.... அவளோட துக்கங்கள் அவள விடவும் உங்கள அதிகமா பாதிச்சு அவளுக்காக நீங்க கண்ணீர் விட்டா... அது தான் காதல்... வேற பொண்ணுங்க உங்கள கவர்ந்தாலும்... எந்த காரணமும் இல்லாம நீங்க அவ கூடவே இருந்தீங்கன்னா ... அது தாங்க தெய்வீக காதல்...!!! Know The Different , Feel The Different |
சுவாரஸ்யம் >