அலுவலகத்தில் ஆண்களை சமாளிக்க

posted Dec 24, 2011, 9:04 AM by Sathiyaraj Kathiramalai
அலுவலகத்தில் உங்களுடன் வேலை செய்யும் சக ஆண் ஊழியர்கள் உங்கள் உடைகள், உடல், அழகு பற்றிப் பேசினால், முதல் பேச்சிலேயே அதற்கு முற்றுப்புள்ளி வைத்து விடுவது நல்லது. அந்த புகழ்ச்சியை நீங்கள் ஏற்கும் பட்சத்தில், ஒருவேளை, அந்த பேச்சு மேலும் மேலும் தொடர்ந்து, ஒரு நாள் உங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்த கூடிய நிலை வரலாம். அல்லது சம்பந்தப்பட்ட நபரே அதற்கு நீண்ட நாக்கு, மூக்கு வைத்து உங்களை வைத்து வேறு மாதிரி கதை கட்டி விடலாம். எனவே, இவற்றை ஜஸ்ட் லைக் தட் என்று எடுத்துக் கொள்ளாமல் சற்று உஷாராக இருங்கள்.
Comments