2 . நீங்கள் நடந்து கொண்டிருக்கும் 5 நிமிடங்களில் பாதிக்கனவு மறந்துவிடும் ; 10 நிமிடங்களில் 90 சதவிகித கனவுகளும் மறந்து விடும். 3 . மனிதனாய்ப் பிறந்த எல்லோருக்கும் கனவு வரும். இருபாலரின் கனவுகளில் வேற்றுமை உண்டு. 4 . கனவுகள் உள்ளப்பிணிகளைத் தடுக்கும் 5 . நமக்குத் தெரிந்தவைகளே கனவுகளில் வரும் 6 . எல்லோருக்கும் வண்ணக்கனவுகள் வராது 7 . கனவுகள் நாம் நினைப்பவற்றை பிரதிபலிப்பவை அல்ல 8 . ஒன்றிலிருந்து விடுபட நினைப்பவர்களுக்கு அதைப்பற்றிய கனவுகள் அதிகம் வரும் 9 . வெளிப்புற தூண்டுதல்கள் நம் கனவுகளை ஆக்கிரமிக்கின்றன. 10 . நாம் தூங்கும்போது முடங்கிப் போவோம் 11 . நீங்கள் குறட்டைவிடுமபோது கனவு வராது |
சுவாரஸ்யம் >