posted Oct 17, 2011, 10:57 AM by Sathiyaraj Kathiramalai
[
updated Oct 17, 2011, 11:02 AM
]
மனித உடலில் வியர்வை மிக முக்கியமானது. வியர்வை சுரப்பிகள் மிகமுக்கியமாக சிறுநீரகத்தின் வேலைப்பளுவை குறைக்கின்றது. பெண்களுக்கு ஆண்களை விட அதிக வியர்வை சுரப்பிகள் இருந்தாலும் ஆண்களுக்கு பெண்களை விட 40 வீதம் அதிகமாக வியர்க்கின்றது.