![]() மனித உடலில் உள்ள கார்பன் சத்தைக் கொண்டு 900 ௦௦பென்சில்களையும்,கொழுப்பு சத்தைக் கொண்டு 75 மெழுகுவர்த்திகளையும், இரும்பு சத்தைக் கொண்டு சுமார் 7.5 செ.மீ நீளமுள்ள ஒரு ஆணியையும் தயாரிக்கலாம்.மனித உடலின் மொத்த எடையில் ௦5௦ -இல் ஒரு பாகம் எலும்பு கூட்டின் எடையாகும். மனித உடலில் மொத்தம் 50 ட்ரில்லியன் அணுக்கள் உள்ளன. நிமிடத்திற்கு சுமார் 3 பில்லியன் அணுக்கள் இறக்கின்றன. இருப்பினும் நமது உடலால் 10 பில்லியன் வெள்ளை அணுக்களை உற்பத்தி செய்ய முடியும். மனித உடலை போர்த்தியுள்ள தோலின் எடை சராசரியாக 4 kg ஆகும். |
மருத்துவம் >