நல்ல தூக்கம் அழகைத் தரும்

posted Nov 21, 2011, 6:10 PM by Sathiyaraj Kathiramalai
 

சுவிடன் ஆய்வு ஒன்று  குறைந்த உறங்குபவர்கள்  மற்றவர்களை கவரும் ஆற்றல் இல்லாதவர்களாவும்   நன்றாக உறங்குபவர்களை விட  உடல்நலம் குறைந்தவர்களாகவும் இருக்கிறார்கள. ஆண்களையும் பெண்களையும்   வழக்கமான  உறக்கம் கொள்ள வைத்தும்  தூக்கம்  இல்லமாலும்  நிழற்படம் எடுத்தார்கள். நல்ல உறங்கியவர்களை விட தூக்கம் இல்லாதவர்கள்  குறைவான கவரும் சக்தியுடனும் குறைந்த உடல்நலத்துடனும் , ரொம்ப சோம்பியும்  இருந்தார்கள். இந்த  முடிவுக்ள மருத்துவர்களுக்கு   உடல் நலக்குறைவுக்கான  அறிகுறிகளை கண்டறிய உதவுகிறது