கண் பார்வையை தெளிவாக்கும் கொத்தமல்லி

posted Oct 20, 2011, 10:54 AM by Sathiyaraj Kathiramalai   [ updated Oct 20, 2011, 10:55 AM ]
கொத்தமல்லி கீரையை தினமும் மண் இல்லாமல் சுத்தம் செய்து பச்சையாக சாப்பிட்டு வந்தால் கண் பார்வைக் குறைபாடுடையவர்களின் கண் பார்வை தெளிவாக தெரியும் .