இல்லற வாழ்வின் ஓராண்டு அகவையில்

posted Mar 17, 2011, 8:43 AM by Ponnampalam Thusanth   [ updated Mar 18, 2011, 12:09 AM by Sathiyaraj Thambiaiyah ]
வீரமுனையைச் சேர்ந்த சதானந்தம் புனிதா தம்பதிகள் தமது திருமண நாளின் ஒராண்டு பூர்த்தியினை இன்று (18.03.2011) தனது இல்லத்தில் வெகு விமர்சையாக கொண்டாடுகின்றனர். இவர்களுக்கு இணையத்தளக் குழுவின் சார்பாக  வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.