முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

posted Mar 5, 2011, 9:58 PM by Sathiyaraj Kathiramalai   [ updated Mar 5, 2011, 10:29 PM by Sathiyaraj Thambiaiyah ]

அமரர் கனகசபை பொன்னையா அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலியை முன்னிட்டு அன்னாரின் இல்லத்தில் இன்று (06.03.2011) கிரிகைகள் இடம்பெற்றது.