இனப்படுகொலையின் 21ஆம் ஆண்டு நினைவுதின நிகழ்வுகள்

posted Aug 12, 2011, 2:20 AM by Sathiyaraj Thambiaiyah   [ updated Aug 12, 2011, 2:31 AM ]
1990ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12ஆம் திகதி வீரமுனை சிந்தாயாத்திரைபிள்ளையார் ஆலயம், இராம கிருஸ்ண மிஷன் பாடசாலை ஆகியவற்றில் தங்கியிருந்த மக்கள் இனந்தெரியாத ஆயுததாரிகளினால் படுகொலை செய்யப்பட்டதன் 21ஆண்டு நினைவுதினமான இன்று (12.08.2011) வீரமுனை  ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலயத்தில் விசேட பூசைகள் இடம்பெற்றதுடன் அன்னதானமும் வழங்கப்பட்டது. அத்துடன் இன்று இரவு ஆலயதிற்கு அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபியில் படுகொலை செய்யப்பட்டவர்களின் ஞாபகார்த்தமாக அகல் விளக்கு ஏற்றும் வைபவமும் இடம்பெறவுள்ளது.