இல்லற வாழ்வில் இராண்டு அகவையில்

posted Aug 23, 2011, 8:14 AM by Sathiyaraj Thambiaiyah   [ updated Aug 23, 2011, 8:19 AM ]
வீரமுனையைச் சேர்ந்தவரும் எமது இணையத்தளக் குழுவின் அங்கத்தவருமாகிய விமலச்சந்திரன் தயாழினி தம்பதிகள் தமது திருமண நாளின் 2ம் ஆண்டு பூர்த்தியினை இன்று (23.08.2011) தனது இல்லத்தில் வெகு விமர்சையாக கொண்டாடுகின்றனர். இவர்களுக்கு இணையத்தளக் குழுவின் சார்பாக  வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.


Comments