ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த உற்சவத்தின் 6ம் நாளாகிய இன்று(15/05/2011) பிற்பகல் 02.30 மணியளவில் பாற்குட பவனி இடம்பெற்றது. இதனை தொடர்ந்து பிற்பகல் 04.30 மணியளவில் கல்யாணக்கால் வெட்டும் வைபவம் இடம்பெறவுள்ளது. மேலும் இன்று இரவு 9.30 மணிக்கு திருஞான சம்பந்தர் அறநெறிப் பாடசாலை மாணவர்களின் கலைநிகழ்ச்சியும் இடம்பெறவுள்ளது. |
நிகழ்வுகள் >