ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த உற்சவத்தின் கல்யாணக்கால் வெட்டும் வைபவம்

posted May 15, 2011, 11:15 AM by Sathiyaraj Thambiaiyah   [ updated May 15, 2011, 7:38 PM ]
கிழக்கிலங்கை வீரமுனை ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த திருக்குளிர்த்தி வைபவத்தை முன்னிட்டு  இன்று (15/05/2011) அம்மன் திருகல்யாண பந்தற்கால் வெட்டும் நிகழ்வு இடம்பெற்றது. இதன் போதான காட்சிகள். அத்துடன் செவ்வாய்கிழமை அதிகாலை திருக்குளிர்த்தி பாடுதலுடன் இச்சடங்கு நிகழ்வு இனிதே நிறைவுபெறும்.