அம்பாறை ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலய கொடியேற்றத்திருவிழா

posted Sep 1, 2010, 10:25 AM by Sathiyaraj Thambiaiyah   [ updated Sep 1, 2010, 10:50 AM ]
அம்பாறை அருள்மிகு ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் தேவஸ்த்தான வருடாந்த உற்சவத்தின் கொடியேற்றத் திருவிழாவானது இன்று (01/09/2010) இடம்பெற்றது.இக் கொடியேற்றத்திருவிழாவானது வீரமுனை பிரதேச மக்களால் நடாத்தப்பட்டது.இந் நிகழ்வினை தொடர்ந்து அன்னதான நிகழ்வொன்றும் இடம்பெற்றது.