வீரமுனை அறநெறிப் பாடசாலையும் ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலயமும் இணைந்து ஏற்பாடு செய்த சிவராத்திரி சிறப்பு நிகழ்ச்சிகள் நேற்று (10.03.2013) வீரமுனை ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலயத்தில் இடம்பெற்றது. அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கிடையே சித்திரம், கோலப் போட்டி நடாத்தப்பட்டது. இரவு 9.00 மணியளவில் மாணவர்களின் கலை நிகழ்ச்சியும் இடம்பெற்றது. |
நிகழ்வுகள் >