பிறந்தநாள் வாழ்த்துக்கள்

posted Jul 26, 2010, 2:01 AM by Unknown user   [ updated Feb 8, 2011, 4:20 AM by Sathiyaraj Thambiaiyah ]
வீரமுனையை சேர்ந்த திரு. தங்கராசா லோகிதாசன் BA(Hons) அவர்கள் இன்று (26/07/2010) தனது 29வது பிறந்தநாளை மிகவும் சிறப்பாக கொண்டாடினார். அவரை எமது இணையக்குழுவின் சார்பாகவும் வாழ்த்துகின்றோம்.