பிறந்தநாள் வாழ்த்துக்கள்

posted Dec 22, 2010, 3:58 AM by Sathiyaraj Thambiaiyah   [ updated Mar 18, 2011, 12:21 AM ]
வீரமுனையை சேர்ந்த ராஜேந்திரம் தர்ஷநாத் இன்று(22/12/2010) தனது 23வது பிறந்தநாளை வெகு விமர்சையாக கொண்டாடுகின்றார். அவருக்கு எமது இணையக்குழு சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கின்றோம்.