பிறந்தநாள் வாழ்த்துக்கள்

posted Sep 14, 2010, 7:40 AM by Ponnampalam Thusanth   [ updated Sep 14, 2010, 7:45 AM by Sathiyaraj Thambiaiyah ]
வீரமுனையை சேர்ந்த ரமேஷ்குமார் சுஜாதா தம்பதியினரின் செல்வப் புதல்வன் யுகேஸ்வர்சன் அவர்கள் தனது 5வது பிறந்தநாளை இன்று(14/09/2010) தனது இல்லத்தில் வெகு விமர்சையாக கொண்டாடினார்.அவர்களுக்கு எமது இணையக்குழு சார்பான வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.