பிறந்தநாள் வாழ்த்துக்கள்

posted Sep 22, 2010, 6:29 AM by Sathiyaraj Kathiramalai   [ updated Sep 22, 2010, 6:33 AM by Sathiyaraj Thambiaiyah ]
வீரமுனையை சேர்ந்த சாந்தேஸ்வரன் சோபா தம்பதிகளின் செல்வப் புதல்வன் பிரதிக்ஸன் அவர்கள் தனது 4வது பிறந்தநாளை இன்று(22/09/2010) தனது இல்லத்தில் வெகு விமர்சையாக கொண்டாடினார்.அவர்களுக்கு எமது இணையக்குழு சார்பான வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.