பிறந்தநாள் வாழ்த்துக்கள்

posted Jan 4, 2011, 7:18 PM by Ponnampalam Thusanth   [ updated Mar 18, 2011, 12:21 AM by Sathiyaraj Thambiaiyah ]
துரைரெட்ணம் சோபனா இன்று(22/12/2010) தனது 21வது பிறந்தநாளை வெகு விமர்சையாக கொண்டாடுகின்றார். அவர்களை சீரும் சிறப்புடன் பல்லாண்டு காலம் வாழ எமது இணையக்குழு சார்பில் வாழ்த்துகின்றோம்.