பிறந்தநாள் வாழ்த்துக்கள்

posted Jan 6, 2011, 3:59 AM by Ponnampalam Thusanth   [ updated Mar 18, 2011, 12:21 AM by Sathiyaraj Thambiaiyah ]
வீரமுனையை சேர்ந்த ரசிகரன் லேகாஜினி இன்று (06/01/2011) தனது 07வது பிறந்தநாளை வெகு விமர்சையாக கொண்டாடுகின்றார். அவர்களை சீரும் சிறப்புடன் பல்லாண்டு காலம் வாழ எமது இணையக்குழு சார்பில் வாழ்த்துகின்றோம்.