பிறந்தநாள் வாழ்த்துக்கள்

posted Jan 18, 2011, 11:49 PM by Ponnampalam Thusanth   [ updated Jan 18, 2011, 11:56 PM by Sathiyaraj Thambiaiyah ]
வீரமுனையை சேர்ந்த ஜெயச்சந்திரன் தம்பதிகளின் செல்வப் புதல்வி கனுஷ்டிகா அவர்கள் தனது 01வது பிறந்தநாளை நேற்று (18/01/2010) தனது இல்லத்தில் வெகு விமர்சையாக கொண்டாடினார்.அவர்களுக்கு எமது இணையக்குழு (Web Team) சார்பான வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.