பிறந்த நாள் வாழ்த்துக்கள்

posted Jan 18, 2011, 8:59 PM by Rasanayagam Vimalachandran   [ updated Jan 19, 2011, 12:04 AM by Sathiyaraj Thambiaiyah ]
வீரமுனையை சேர்ந்த இராசநாயகம் விஜயந்தன் இன்று (19/01/2011) தனது 27வது பிறந்தநாளை வெகு விமர்சையாக இலண்டனில் கொண்டாடுகின்றார். அவரை  சீரும் சிறப்புடனும் சிந்தாயாத்திரை பிள்ளையார் அருள் கொண்டு பல்லாண்டு காலம் வாழ எமது இணையக்குழு சார்பில் வாழ்த்துகின்றோம்