பிறந்தநாள் வாழ்த்துக்கள்

posted Feb 2, 2011, 6:11 AM by Sathiyaraj Kathiramalai   [ updated Feb 8, 2011, 4:23 AM by Sathiyaraj Thambiaiyah ]
வீரமுனையை சேர்ந்த சற்குணராஜா வேவிராணி தம்பதிகளின் செல்வப் புதல்வி மகிமா அவர்கள் தனது 01வது பிறந்தநாளை இன்று  (02/02/2011) தனது இல்லத்தில் வெகு விமர்சையாக கொண்டாடினார்.அவர்களுக்கு எமது இணையக்குழு (Web Team) சார்பான வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.