பிறந்தநாள் வாழ்த்துக்கள்

posted Feb 3, 2011, 9:05 PM by Ponnampalam Thusanth   [ updated Feb 8, 2011, 4:32 AM by Sathiyaraj Thambiaiyah ]
கரைதீவை சேர்ந்த வரோதயன் சஞ்சலுஜா  தம்பதிகளின் செல்வப் புதல்வி அக்க்ஷனா  அவர்கள் தனது 02வது பிறந்தநாளை இன்று  (04/02/2011) தனது இல்லத்தில் வெகு விமர்சையாக கொண்டாடுகிறார். அவர்களுக்கு எமது இணையக்குழு (Web Team) சார்பான வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.