பிறந்தநாள் வாழ்த்துக்கள்

posted Feb 5, 2011, 2:30 AM by Rasanayagam Vimalachandran   [ updated Feb 8, 2011, 4:34 AM by Sathiyaraj Thambiaiyah ]
வீரமுனையை சேர்ந்த உதயகுமார் கலைவாணி தம்பதிகளின் செல்வப் புதல்வன் மதுசூதன் அவர்கள் தனது 04வது பிறந்தநாளை இன்று (05/02/2011) தனது இல்லத்தில் வெகு விமர்சையாக கொண்டாடுகிறார். அவர்களுக்கு எமது இணையக்குழு (Web Team) சார்பான வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.