பிறந்தநாள் வாழ்த்துக்கள்

posted Feb 11, 2011, 6:30 AM by Sathiyaraj Thambiaiyah   [ updated Feb 15, 2011, 7:28 AM ]
வீரமுனையை சேர்ந்த தம்பிஐயா புனிதம் தம்பதிகளின் செல்வப் புதல்வி ரஜிபனா அவர்கள் தனது 07வது பிறந்தநாளை இன்று (11/02/2011) தனது இல்லத்தில் வெகு விமர்சையாக கொண்டாடுகிறார். அவர்களுக்கு எமது இணையக்குழு (Web Team) சார்பான வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.