பிறந்தநாள் வாழ்த்துக்கள்

posted Feb 15, 2011, 7:35 AM by Sathiyaraj Thambiaiyah   [ updated Feb 15, 2011, 7:41 AM ]
வீரமுனையை சேர்ந்த ரவிச்சந்திரன் செல்வி தம்பதிகளின் செல்வப் புதல்வி தட்ஷாஜினி அவர்கள் தனது 2வது பிறந்தநாளை இன்று (15/02/2011) தனது இல்லத்தில் வெகு விமர்சையாக கொண்டாடுகிறார். அவர்களுக்கு எமது இணையக்குழு (Web Team) சார்பான வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.