பிறந்தநாள் வாழ்த்துக்கள்

posted Feb 23, 2011, 10:08 PM by Sathiyaraj Thambiaiyah   [ updated Feb 23, 2011, 10:17 PM ]
வீரமுனையை சேர்ந்த செல்லத்தம்பி டலுஜன் அவர்கள் தனது 17வது பிறந்தநாளை இன்று (24/02/2011) தனது இல்லத்தில் வெகு விமர்சையாக கொண்டாடுகிறார். அவர்களுக்கு எமது இணையக்குழு (Web Team) சார்பான வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.