பிறந்தநாள் வாழ்த்துக்கள்

posted Feb 24, 2011, 6:16 AM by Rasanayagam Vimalachandran   [ updated Feb 24, 2011, 7:48 AM by Sathiyaraj Thambiaiyah ]
வீரமுனையை சேர்ந்த செந்தமிழ்செல்வன் சத்தியவாணி தம்பதியரின் செல்வப் புதல்வன் திவ்வியவர்சன்  அவர்கள் தனது 10வது பிறந்தநாளை இன்று (24/02/2011) தனது இல்லத்தில் வெகு விமர்சையாக கொண்டாடுகிறார். அவர்களுக்கு எமது இணையக்குழு (Web Team) சார்பான வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.