பிறந்தநாள் வாழ்த்துக்கள்

posted Mar 2, 2011, 10:43 PM by Sathiyaraj Thambiaiyah   [ updated Mar 2, 2011, 11:05 PM ]
வீரமுனையை சேர்ந்த கருணாகரன் கஜேந்தினி தம்பதிகளின் செல்வப் புதல்வி அக்சாயானி அவர்கள் தனது 2வது பிறந்தநாளை இன்று (03/03/2011) தனது இல்லத்தில் வெகு விமர்சையாக கொண்டாடுகிறார். அவர்களுக்கு எமது இணையக்குழு (Web Team) சார்பான வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.