பிறந்தநாள் வாழ்த்துக்கள்

posted Mar 3, 2011, 5:34 AM by Rasanayagam Vimalachandran   [ updated Mar 5, 2011, 8:21 PM by Sathiyaraj Thambiaiyah ]
வீரமுனையை சேர்ந்த உதயகுமார் கலைவாணி தம்பதிகளின் செல்வப் புதல்வி வேனுஜா அவர்கள் தனது 10வது பிறந்தநாளை இன்று (03/03/2011) தனது இல்லத்தில் வெகு விமர்சையாக கொண்டாடுகிறார். அவர்களுக்கு எமது இணையக்குழு (Web Team) சார்பான வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.