பிறந்தநாள் வாழ்த்துக்கள்

posted Mar 6, 2011, 10:47 PM by Sathiyaraj Kathiramalai   [ updated Mar 8, 2011, 6:10 AM by Sathiyaraj Thambiaiyah ]
வீரமுனையை சேர்ந்த லக்சிமிகாந்தன் சிவாஜினி  தம்பதிகளின் செல்வப்  புதல்வன் ரியன்சிஹன் அவர்கள் தனது 01வது பிறந்தநாளை  (04/03/2011) அன்று தனது இல்லத்தில் வெகு விமர்சையாக கொண்டாடினார். அவர்களுக்கு எமது இணையக்குழு (Web Team) சார்பான வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.