பிறந்தநாள் வாழ்த்துக்கள்

posted Mar 9, 2011, 5:41 AM by Ponnampalam Thusanth   [ updated Mar 9, 2011, 6:26 AM by Sathiyaraj Thambiaiyah ]
வீரமுனையை சேர்ந்த அமிர்தசங்கர் யோகமலர் தம்பதிகளின் செல்வப் புதல்வி ஹாணியவர்ஷினி அவர்கள் தனது 5வது பிறந்தநாளை இன்று (09/03/2011) தனது இல்லத்தில் விமர்சையாக கொண்டாடுகிறார். அவர்களுக்கு எமது இணையக்குழு (Web Team) சார்பான வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.