பிறந்தநாள் வாழ்த்துக்கள்

posted Mar 15, 2011, 11:02 AM by Sathiyaraj Thambiaiyah   [ updated Mar 15, 2011, 11:09 AM ]
வீரமுனையை சேர்ந்த சாமித்தம்பி சுகிர்தன் அவர்கள் தனது 23வது பிறந்தநாளை இன்று (15/03/2011) தனது இல்லத்தில் விமர்சையாக கொண்டாடுகிறார். அவர்களுக்கு எமது இணையக்குழு (Web Team) சார்பான வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.