பிறந்தநாள் வாழ்த்துக்கள்

posted Mar 18, 2011, 12:22 AM by Sathiyaraj Thambiaiyah   [ updated Mar 24, 2011, 9:46 PM ]
வீரமுனையை சேர்ந்த விஜிதரன் தனுஜா தம்பதிகளின் செல்வப்  புதல்வன் தட்சிதன் அவர்கள் தனது 05வது பிறந்தநாளை  (18/03/2011) அன்று தனது இல்லத்தில் வெகு விமர்சையாக கொண்டாடினார். அவர்களுக்கு எமது இணையக்குழு (Web Team) சார்பான வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.