பிறந்தநாள் வாழ்த்துக்கள்

posted Mar 24, 2011, 6:14 AM by Rasanayagam Vimalachandran   [ updated Mar 24, 2011, 9:46 PM by Sathiyaraj Thambiaiyah ]
வீரமுனையை சேர்ந்த ரவிக்குமார் ரேவதி தம்பதிகளின் செல்வப் புதல்வி சஷாங்கி அவர்கள் தனது 02வது பிறந்தநாளை (24/03/2011) இன்று வவுனியாவில் உள்ள தனது இல்லத்தில் வெகு விமர்சையாக கொண்டாடினார். அவர்களுக்கு எமது இணையக்குழு (Web Team) சார்பான வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.